ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| Mission Vatsalya – மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு. கிருஷ்ணகிரி – ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் ஓர் புறத் தொடர்பு பணியாளர் காலி பணியிடத்தை நிரப்புதல் | கிருஷ்ணகிரி மாவட்டம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு ஓர் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன |
30/12/2025 | 13/01/2026 | பார்க்க (77 KB) |