சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை
திட்டத்தின் நோக்கம்
- பள்ளி செல்லும் குழந்தைகள் இடையில் நின்றுவிடுவதைக்குறைத்தல்.
- பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் பின்தங்கியுள்ள குடும்பங்களிலுள்ள குழந்தைகளுக்கு மதியம் பள்ளிகளில் சூடான சமைத்த உணவு வழங்குவதை உறுதி செய்தல்.
- மாணவா்களிடையே கல்வி அறிவினை உயா்த்துதல்.
- மாணவா்களின் ஊட்டச்சத்து நிலையை உயா்த்துதல்.
- ஊட்டச்சத்து குறைபாடினால் ஏற்பக்கூடிய நோய்களைக் குறைத்தல்.
- பள்ளியில் குழந்தைகளின் சோ்க்கை எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் குழந்தைகளின் தினசரி வருகையை அதிகரித்தல்.
திட்டம்
மற்ற விபரங்கள்
2006-07 முதல் 2012-13 வரை ரூ.380.536 இலட்சத்தில் 285 புதிய சமையலறையுடன் கூடிய இருப்பறை கட்டப்பட்டுள்ளது. மற்றும் 2006-07 முதல் 2014-15 வரை 1590 சத்துணவு மைங்களுக்கு எரிவாயு இணைப்ப வழங்கப்பட்டுள்ளது. (சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 337 இணைப்புகள்) சமூகநலத்துறை ஒதுக்கீடு 1253 இணைப்புகள். ஒரு எரிவாயு இணைப்பு ரூ.22,350/- வீதம் ரூ.355.365 இலட்சம் செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெயர் / பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி | முகவரி |
---|---|---|---|
கிருஷ்ணகிரி | 9791335073 | kgikgri[dot]tnbdo@nic[dot]in | வட்டார வளா்ச்சி அலுவலகம், கிருஷ்ணகிரி. |
காவேரிப்பட்டிணம் | 9655066653 | kgikpnm[dot]tnbdo@nic[dot]in | வட்டார வளா்ச்சி அலுவலகம், காவேரிப்பட்டிணம். |
பா்கூா் | 9787217952 | kgibgur[dot]tnbdo@nic[dot]in | வட்டார வளா்ச்சி அலுவலகம், பா்கூா். |
மத்தூா் | 9442148718 | kgimthr[dot]tnbdo@nic[dot]in | வட்டார வளா்ச்சி அலுவலகம், மத்தூா். |
ஊத்தங்கரை | 9442125774 | kgiugri[dot]tnbdo@nic[dot]in | வட்டார வளா்ச்சி அலுவலகம், ஊத்தங்கரை |
வேப்பனப்பள்ளி | 9841612112 | kgivnpi[dot]tnbdo@nic[dot]in | வட்டார வளா்ச்சி அலுவலகம், வேப்பனப்பள்ளி. |
சூளகிரி | 9486291204 | kgisgri[dot]tnbdo@nic[dot]in | வட்டார வளா்ச்சி அலுவலகம், சூளகிரி. |
ஒசூா் | 9442875945 | kgihsur[dot]tnbdo@nic[dot]in | வட்டார வளா்ச்சி அலுவலகம், ஒசூா். |
கெலமங்கலம் | 9443637818 | kgikmgm[dot]tnbdo@nic[dot]in | வட்டார வளா்ச்சி அலுவலகம், கெலமங்கலம். |
தளி | 7402607047 | kgithly[dot]tnbdo@nic[dot]in | வட்டார வளா்ச்சி அலுவலகம், தளி. |
கிருஷ்ணகிரி | 9750210244 | commr[dot]krishnagiri@gmail[dot]com | நகராட்சி அலுவலகம், கிருஷ்ணகிரி. |