தேர்தல்

தேசிய வாக்காளர் சேவை இணையதளம் மூலமாக வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள்

18 வயது புர்த்தியடைந்த அனைவருமே வாக்காளராக பதிவு செய்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள்

  • http://www.nvsp.in/ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
  • வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்
தொடர் சுருக்கமுறை திருத்தம்
சட்டமன்ற தொகுதி படிவம் 9 படிவம் 10 படிவம் 11 படிவம் 11A
51. ஊத்தங்கரை சொடுக்கவும் [1 MB] சொடுக்கவும் [675 KB] சொடுக்கவும் [275 KB] சொடுக்கவும் [1 MB]
52. பர்கூர் சொடுக்கவும் [1.8 MB] சொடுக்கவும் [365 KB] சொடுக்கவும் [1.2 MB] சொடுக்கவும் [230 KB]
53. கிருஷ்ணகிரி சொடுக்கவும் [1.9 MB] சொடுக்கவும் [500 KB] சொடுக்கவும் [1.2 MB] சொடுக்கவும் [490 KB]
54. வேப்பனப்பள்ளி சொடுக்கவும் [1.2 MB] சொடுக்கவும் [300 KB] சொடுக்கவும் [800 KB] சொடுக்கவும் [190 KB]
55. ஓசூர் சொடுக்கவும் [2.1 MB] சொடுக்கவும் [650 KB] சொடுக்கவும் [1.3 MB] சொடுக்கவும் [910 KB]
56. தளி சொடுக்கவும் [2.4 MB] சொடுக்கவும் [475 KB] சொடுக்கவும் [1 MB] சொடுக்கவும் [320 KB]
தொடர்பு அலுவலர் விவரம்
பெயர் / பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
வட்டாச்சியர்- ஊத்தங்கரை 9445000539 tahsildarugitaluk[at]gmail[dot]com வட்டாச்சியர் அலுவலகம், உத்தங்கரை
வட்டாச்சியர்- பர்கூர் 9600200503 electionepicbargur[at]yahoo[dot]com வட்டாச்சியர் அலுவலகம், பர்கூர்
வட்டாச்சியர்- போச்சம்பள்ளி 9445000540 tahpoch[at]gmail[dot]com வட்டாச்சியர் அலுவலகம், போச்சம்பள்ளி
வட்டாச்சியர்- கிருஷ்ணகிரி 9445000538 talukkri[at]gmail[dot]com வட்டாச்சியர் அலுவலகம், கிருஷ்ணகிரி
வட்டாச்சியர்- சூளகிரி 7094067900 tahshoolagiri[at]gmail[dot]com வட்டாச்சியர் அலுவலகம், சூளகிரி
வட்டாச்சியர்- ஓசூர் 9445000541 tahhsr[at]gmail[dot]com வட்டாச்சியர் அலுவலகம், ஓசூர்
வட்டாச்சியர்- தேன்கனிக்கோட்டை 9445000542 tahugisss[dot]tnkgi[at]nic[dot]in வட்டாச்சியர் அலுவலகம், தேன்கனிக்கோட்டை