மூடு

சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை

திட்டத்தின் நோக்கம்

  1. பள்ளி செல்லும் குழந்தைகள் இடையில் நின்றுவிடுவதைக்குறைத்தல்.
  2. பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் பின்தங்கியுள்ள குடும்பங்களிலுள்ள குழந்தைகளுக்கு மதியம் பள்ளிகளில் சூடான சமைத்த உணவு வழங்குவதை உறுதி செய்தல்.
  3. மாணவா்களிடையே கல்வி அறிவினை உயா்த்துதல்.
  4. மாணவா்களின் ஊட்டச்சத்து நிலையை உயா்த்துதல்.
  5. ஊட்டச்சத்து குறைபாடினால் ஏற்பக்கூடிய நோய்களைக் குறைத்தல்.
  6. பள்ளியில் குழந்தைகளின் சோ்க்கை எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் குழந்தைகளின் தினசரி வருகையை அதிகரித்தல்.

திட்டம்

  1. புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவு திட்டம்

மற்ற விபரங்கள்

2006-07 முதல் 2012-13 வரை ரூ.380.536 இலட்சத்தில் 285 புதிய சமையலறையுடன் கூடிய இருப்பறை கட்டப்பட்டுள்ளது. மற்றும் 2006-07 முதல் 2014-15 வரை 1590 சத்துணவு மைங்களுக்கு எரிவாயு இணைப்ப வழங்கப்பட்டுள்ளது. (சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 337 இணைப்புகள்) சமூகநலத்துறை ஒதுக்கீடு 1253 இணைப்புகள். ஒரு எரிவாயு இணைப்பு ரூ.22,350/- வீதம் ரூ.355.365 இலட்சம் செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்பு அலுவலர் விவரம்
பெயர் / பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
கிருஷ்ணகிரி 9791335073 kgikgri[dot]tnbdo@nic[dot]in வட்டார வளா்ச்சி அலுவலகம், கிருஷ்ணகிரி.
காவேரிப்பட்டிணம் 9655066653 kgikpnm[dot]tnbdo@nic[dot]in வட்டார வளா்ச்சி அலுவலகம், காவேரிப்பட்டிணம்.
பா்கூா் 9787217952 kgibgur[dot]tnbdo@nic[dot]in வட்டார வளா்ச்சி அலுவலகம், பா்கூா்.
மத்தூா் 9442148718 kgimthr[dot]tnbdo@nic[dot]in வட்டார வளா்ச்சி அலுவலகம், மத்தூா்.
ஊத்தங்கரை 9442125774 kgiugri[dot]tnbdo@nic[dot]in வட்டார வளா்ச்சி அலுவலகம், ஊத்தங்கரை
வேப்பனப்பள்ளி 9841612112 kgivnpi[dot]tnbdo@nic[dot]in வட்டார வளா்ச்சி அலுவலகம், வேப்பனப்பள்ளி.
சூளகிரி 9486291204 kgisgri[dot]tnbdo@nic[dot]in வட்டார வளா்ச்சி அலுவலகம், சூளகிரி.
ஒசூா் 9442875945 kgihsur[dot]tnbdo@nic[dot]in வட்டார வளா்ச்சி அலுவலகம், ஒசூா்.
கெலமங்கலம் 9443637818 kgikmgm[dot]tnbdo@nic[dot]in வட்டார வளா்ச்சி அலுவலகம், கெலமங்கலம்.
தளி 7402607047 kgithly[dot]tnbdo@nic[dot]in வட்டார வளா்ச்சி அலுவலகம், தளி.
கிருஷ்ணகிரி 9750210244 commr[dot]krishnagiri@gmail[dot]com நகராட்சி அலுவலகம், கிருஷ்ணகிரி.