-
காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில்காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 1 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள்…
-
ஸ்ரீபாஸ்வா பத்மாவதி சக்தி பீடம் (ஜெயின் கோவில்)ஜைன மத துறவியான ஸ்ரீசுவாமி பாஸ்வ நாத பகவான் 24வது தீர்தங்கரர் அவதாரங்களில் 23வது அவதாரமாக சக்தி வடிவமாக இங்கு காட்சி அளிக்கிறார். இந்த சக்தி பீடம்…
-
தளி ஏரி மற்றும் பூங்காதளி ஏரி மற்றும் பூங்கா ஒசூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 75 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கிராமம் முழுவதும் மலை…
-
அய்யூர் – சுற்று சூழல் பூங்காஅய்யூர் இயற்கை சூழல் பூங்கா தேன்கனிக்கோட்டையில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஒசூரில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சூற்று சூழல் பூங்கா கடல்…
-
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம்கிருஷ்ணகிரியில் காந்திசாலை அப்சரா திரையரங்கத்தினருகே மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மாவட்ட அருங்காட்சியகங்கள் வரிசையில் 12 வதாக 1993ம் ஆண்டு இவ்வருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. கலை மற்றும் தொல்லியல்,…
-
சந்திரசூடேஸ்வரர் கோவில்சந்திரசூடேஸ்வரர் கோவில் (சிவன் கோவில்) ஓசூர் மாநகரில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் சிவபெருமான் அருள்மிகு மரகதாம்பாள் சமயோதிதராக (ஸ்ரீ சந்திரசூடேஸ்வராக காட்சியளிக்கிறார்) இக்கோவில்…
-
கெலவரபள்ளி அணைகெலவரப்பள்ளி அணைக்கட்டு பூங்கா ஒசூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த அணைக்கட்டு 1995 ஆம் ஆண்டு…
-
அவதானப்பட்டி ஏரி பூங்காஅவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு குழம் கிருஷ்ணகிரியில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த பூங்கா சேலம் – பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ளது….
-
கிருஷ்ணகிரி அணைக்கட்டு பூங்காகிருஷ்ணகிரி அணைக்கட்டு பூங்கா கிஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தென்பெண்ணையாற்றின் நீர் ஆதாரமாக உள்ளது. இவ்வணைக்கட்டு…