மூடு

சுற்றுலா

மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை கவனிக்க சுற்றுலாத் துறை செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் சேகரிப்பு, சுற்றுலா கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் முதலியனவும் கவனிக்கப்படுகின்றன.