மூடு

கிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி

வான்வழி : கிருஷ்ணகிரி அருகில் உள்ள விமான நிலையம் சேலம் விமான நிலையம் (100 கி.மீ ) மற்றும் சர்வதேச விமான நிலையம் பெங்களூர் (90 கி.மீ)

இரயில் வழி : ஓசூர் (45 கி.மீ), தர்மபாபுரி (50 கி.மீ) மற்றும் ஜோலார்பேட்டை (40 கி.மீ) ஆகியவை அருகிலுள்ள இரயில் நிலையங்கள்

சாலை வழி : (தே.நெ.7) கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர், சென்னையிலிருந்து பெங்களூரு (தே.நெ.46 ) மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து பெங்களூரு (தே.நெ.66) ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக செல்கிறது.