மூடு

மாவட்டம்

வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தில் பணிபுரிய ஒரு FBDB Fellow -விற்கு விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2024

கிருஷ்ணகிரி மாவட்டம், மாநில திட்டக் குழுவின் நிதியுதவியுடன் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் வளமிகு வட்டார மேம்பாடு திட்டம் செயல்படுத்தும் பொருட்டு அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் தயார் செய்ய இத்திட்டத்தில் வெளிச்சேவை அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள பின்வரும் தகுதி கொண்டவர்களிடமிருந்து சுய விவரங்களுடன் (RESUME) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல

மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை 2026

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை 2026 [42 KB]

மேலும் பல

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் [ 91 KB ]

மேலும் பல

குழந்தைகள் நலக் குழுமத்தில் 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினார்கள் பணியிடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2024

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தில் 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினார்கள் பதவிக்கான விண்ணப்பம்.

மேலும் பல

80-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

80-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்[277 KB]

மேலும் பல

ஆயுஷ் மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஆய்வக நுட்புநர் (நிலை-2) பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2024

மாவட்ட சுகாதார நலச் சங்கம் -கிருஷ்ணகிரி மாவட்டம் – அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தற்காலிக ஆயுஷ் மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஆய்வக நுட்புநர் (நிலை-2) பணியிடங்களை தினக்கூலி / தொகுப்பூதியத்தில் நிரப்புதல்.

மேலும் பல

கிராம சபை

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

கிராம சபை [112 KB]

மேலும் பல

தர மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 04/01/2024

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தர மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல

மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம் [351 KB]

மேலும் பல

சமூகப் பாதுகாப்பு துறை இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பணியிடம்

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2023

கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றநர் பதவிக்கான விண்ணப்பம்.

மேலும் பல