மூடு

ஸ்ரீபாஸ்வா பத்மாவதி சக்தி பீடம் (ஜெயின் கோவில்)

வழிகாட்டுதல்

ஜைன மத துறவியான ஸ்ரீசுவாமி பாஸ்வ நாத பகவான் 24வது தீர்தங்கரர் அவதாரங்களில் 23வது அவதாரமாக சக்தி வடிவமாக இங்கு காட்சி அளிக்கிறார். இந்த சக்தி பீடம் உலகில் உள்ள அதிக உயரம் உள்ள சிலைகளை கொண்ட ஜெயின் கோவிலாக திகழ்கிறது. இக்கோவில் கொடியேற்ற விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அவற்றில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வருகை புரிகின்றனர்.

புகைப்பட தொகுப்பு

  • ஜெயின் கோயில்
  • ஜெயின் கோவில்

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ள விமான நிலையம் பெங்களூர்

தொடர்வண்டி வழியாக

அருகில் உள்ள இரயில் நிலையம் தர்மபுரி மற்றும் ஓசூர் ஆகும்

சாலை வழியாக

கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. சென்னை நகரத்திலிருந்து 5 மணிநேர பயணத்திற்கு இந்த இடம் செல்லலாம்.