கெலவரபள்ளி அணை
வழிகாட்டுதல்கெலவரப்பள்ளி அணைக்கட்டு பூங்கா ஒசூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த அணைக்கட்டு 1995 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தின் எல்லை பகுதி மிகவும் அருகாமையில் 8 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த சுற்றுலாத்தலம் ஒசூர் மக்களுக்கு சிறந்த பொழுது போக்கு தலமாக உள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்து மக்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
பெங்களூர் மற்றும் தர்மபுரியிலிருந்து ரயில் வசதி உள்ளது
தொடர்வண்டி வழியாக
பெங்களூர் மற்றும் தர்மபுரியிலிருந்து ரயில் வசதி உள்ளது
சாலை வழியாக
கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ளது. சென்னை நகரத்திலிருந்து 6 மணிநேர பயணத்திற்கு இந்த இடம் செல்லலாம்.