மூடு

கெலவரபள்ளி அணை

வழிகாட்டுதல்

கெலவரப்பள்ளி அணைக்கட்டு பூங்கா ஒசூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த அணைக்கட்டு 1995 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தின் எல்லை பகுதி மிகவும் அருகாமையில் 8 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த சுற்றுலாத்தலம் ஒசூர் மக்களுக்கு சிறந்த பொழுது போக்கு தலமாக உள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்து மக்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.

புகைப்பட தொகுப்பு

  • கெலவரப்பள்ளி அணை பூங்கா
  • கெல்லவரப்பள்ளி அணை

அடைவது எப்படி:

வான் வழியாக

பெங்களூர் மற்றும் தர்மபுரியிலிருந்து ரயில் வசதி உள்ளது

தொடர்வண்டி வழியாக

பெங்களூர் மற்றும் தர்மபுரியிலிருந்து ரயில் வசதி உள்ளது

சாலை வழியாக

கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ளது. சென்னை நகரத்திலிருந்து 6 மணிநேர பயணத்திற்கு இந்த இடம் செல்லலாம்.