மூடு

அவதானப்பட்டி ஏரி பூங்கா

வழிகாட்டுதல்

அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு குழம் கிருஷ்ணகிரியில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த பூங்கா சேலம் – பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ளது. இந்த ஏரிக்கு தேவையான நீர் ஆதாரம் கிருஷ்ணகிரி அணைக்கட்டில் இருந்து ஆண்டு முழுவதும் கிடைக்கப்பெருகிறது. எனவே இது வற்றாத ஏரியாக ஆண்டு முழுவதும் திகழ்கிறது. இந்த ஏரி சாகச படகு சவாரிக்கு ஏற்ற இடமாக அமைந்து உள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • அவதானப்பட்டி குழந்தைகள் பூங்கா
  • அவதானப்பட்டி ஏரி

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ள விமான நிலையம் பெங்களூரில் உள்ளது

தொடர்வண்டி வழியாக

அருகில் உள்ள இரயில் நிலையம் தர்மபுரி மற்றும் ஓசூர் ஆகும்

சாலை வழியாக

கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. சென்னை நகரத்திலிருந்து 5 மணிநேர பயணத்திற்கு இந்த இடம் செல்லலாம்.