மூடு

வருவாய்த்துறை சான்றிதழ்கள் மெய்த்தன்மை சரிபார்ப்பு

வருவாய்த்துறை சான்றிதழ்கள், உதாரணமாக

  1. வருமான சான்றிதழ்
  2. சாதி சான்றிதழ்
  3. பிறப்பிட சான்றிதழ்
  4. முதல் பட்டதாரி சான்றிதழ்

பார்க்க: https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html

இடம் : அனைத்து தாலுகா அலுவலகம் மற்றும் பொது சேவை மையங்கள் | மாநகரம் : கிருஷ்ணகிரி