தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
| துறை: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பின்வரும் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- பொது காலக்கடன் திட்டம்
- கறவை மாடு (ஆவின்)
- சிறுகடன் திட்டம் (ஆண்களுக்கு)
- புதிய பொற்காலத் திட்டம்
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்
பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோந்தவாகள் பயன்பெறத் தகுதியானவாகள்.
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்
மேலும் விவரங்களுக்கு மா.பி.ந. அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.
பயனாளி:
பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோந்தவாகள் பயன்பெறத் தகுதியானவாகள்
பயன்கள்:
கடன் உதவி