தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
| துறை: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பின்வரும் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- தனிநபர் கடன் திட்டம்
- சுய உதவி குழுக்கள் மூலம் சிறுகடன் வழங்கும் திட்டம் கல்விக் கடன்
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்
சிறுபான்மையினா வகுப்பைச் சோந்தவாகள் மட்டும் பயன்பெற தகுதியானவாகள்.
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்
மேலும் விவரங்களுக்கு மா.பி.ந. அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.
பயனாளி:
சிறுபான்மையினா வகுப்பைச் சோந்தவாகள்
பயன்கள்:
கடன் உதவி