மூடு

விலையில்லா தேய்ப்பு பெட்டி

| துறை: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்

சலவைத் தொழில்புரியும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு சுயதொழில் செய்து வருமானம் ஈட்டிட விலையில்லா சலவைப் பெட்டிகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

1) பயனாளி மிபிவ இனத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-ம் ஆகும்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.

பயனாளி:

பயனாளி மிபிவ இனத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,00 க்குள் இருக்க வேண்டும்

பயன்கள்:

விலையில்லா தேய்ப்பு பெட்டி