மூடு

மல்பரி நடவு மானியம்

| துறை: விவசாயம்

ஒரு ஏக்கருக்கு ரூ.10,500/-வீதம் ஒரு பயனாளிக்கு ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படுகிறது ரூ.52,500/-

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

புதிதாக மல்பெரி நாற்றுக்கள் ஒரு ஏக்கருக்கு 5500 எண்ணிக்கையில் நடவு செய்தல் வேண்டும்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

  • பூர்த்தி செய்த விண்ணப்பம்
  • விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் 2
  • மல்பரி தோட்டத்தில் எடுக்கப்பட்ட முழுஉருவ புகைப்படம் தலா 2
  • சிட்டா,அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா 2 நகல்கள்

பயனாளி:

புதிதாக மல்பெரி நாற்றுக்கள் ஒரு ஏக்கருக்கு 5500 எண்ணிக்கையில் நடவு செய்தல் வேண்டும்

பயன்கள்:

ஒரு ஏக்கருக்கு ரூ.10,500/-வீதம் ஒரு பயனாளிக்கு ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படுகிறது ரூ.52,500/-