மூடு

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன்

| துறை: மகளிர் திட்டம்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சமூக, பொருளாதார மேம்பாடு அடையவும் மேலும் அரசியல் அதிகாரம் பெற உதவிடும் வகையிலும் இந்திய அரசின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்துகிறது. இத்திட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நிதி உதவி வங்கிகளின் மூலம் கடனாக பெற வழிவகை செய்கிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

குறைந்தது 6 மாத நிறைவு செய்த சுய உதவி குழுக்கள்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

கடனுக்கான தர மதிப்பீடு, தொழில் கடன் பெற தொழில் திட்டம் சமர்ப்பிக்க வேண்டும்