மூடு

நகர்புற ஏழைகளுக்கு சுய வேலை வாய்ப்புக்கு கடன் அளித்தல

| துறை: மகளிர் திட்டம்
  • நகர்புற மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஏழை தனி நபர்களுக்கு வங்கி கடன் பெற உதவிடுதல்
  • தனி நபர் கடன் ரூ.2,00,000/- வரை பெறலாம்
  • குழுகடன் ரூ.10,00,000/- வரை வழங்கப்படுகிறது.
  • வட்டியில் ஒரு பகுதி மானியமாக திரும்ப வழங்கப்படுகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • நகர்புற ஏழ்மை நிலையில் உள்ள தனி நபர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இக்கடன் மற்றும் வட்டி மானியம் பெறலாம்
  • இவர்கள் வங்கி கடனை வட்டியுடன் தவணை தவறாமல் திரும்ப செலுத்தியிருக்க வேண்டும்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

தகுதியுடைய நபர்கள் மற்றும் குழுக்கள் தாங்கள் பெற்ற கடன் மற்றும் திரும்ப செலுத்திய விவரங்களை சமூக அமைப்பாளர்கள் மூலம் விண்ணப்பித்து இச்சலுகைகளை பெறலாம்.