மூடு

திறன் பயிற்சி மூலம் வேலை வாய்ப்பு அளித்தல்

| துறை: மகளிர் திட்டம்
  • நகர்புற ஏழைகளுக்கு திறன் பயிற்சி அளித்தல்
  • பெற்ற திறன் பயிற்சிக்கு சான்றிதழ் வழங்குதல்
  • உரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளித்தல்
  • தொடர்ந்து வேலை வாய்ப்பை உறுதி செய்தல்
  • இதன் மூலம் நிலையான வருவாய் உறுதி செய்தல்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • நகர்புற ஏழை குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
  • குறைந்த்து 30% மகளிராக இருக்க வேண்டும்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

தகுதியுடைய நபர்கள் நகர்புற சமூக அமைப்பாளர்களை அணுகி ஆண்டு தோறும் அளிக்கப்படும் இப்பயிற்சிகளை பெற்று வேலை வாய்ப்பு பெறலாம்