மூடு

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்

| துறை: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பின்வரும் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  • பொது காலக்கடன் திட்டம்
  • கறவை மாடு (ஆவின்)
  • சிறுகடன் திட்டம் (ஆண்களுக்கு)
  • புதிய பொற்காலத் திட்டம்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோந்தவாகள் பயன்பெறத் தகுதியானவாகள்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

மேலும் விவரங்களுக்கு மா.பி.ந. அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.

பயனாளி:

பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோந்தவாகள் பயன்பெறத் தகுதியானவாகள்

பயன்கள்:

கடன் உதவி