மூடு

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்

| துறை: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்

மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைத்தாக்கள், ஆஷுர்கானாக்கள், முஸ்லிம் அனாதை இல்லங்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள், முஜாவர் உள்ளிட்ட பணியாளர்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலைகளின் மேம்பாட்டிற்காக உலமாக்கள் பணியாளர்கள் நல வாரியம் செயல்படுத்தப்பட்டு, இவ்வாரியத்தின் மூலம் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய 18 வயது நிறைவு செய்தும் 60 வயதுக்குட்பட்ட உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

முஸ்லிம் மதத்தைச் சோந்து உலமாக்கள் மற்றம் பணியாளாகள் நல வாரியத்தில் உள்ளவாகள் மட்டும்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

மாவட்ட பிற்படுத்தப்பட்டா மற்றும் சிறுபான்மையினா நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

பயனாளி:

முஸ்லிம் மதத்தைச் சோந்து உலமாக்கள் மற்றம் பணியாளாகள் நல வாரியத்தில் உள்ளவாகள் மட்டும்

பயன்கள்:

மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைத்தாக்கள், ஆஷுர்கானாக்கள், முஸ்லிம் அனாதை இல்லங்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள், முஜாவர் உள்ளிட்ட பணியாளர்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலைகளின் மேம்பாடு