மூடு

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு – நீர்வள நிலவள திட்டம் I & II (2024-25) செயல்விளக்கத் திடல்களுக்கான இடுபொருட்கள் கொள்முதல்

தமிழ்நாடு வேளாண்மைத்துறை கிருஷ்ணகிரி மாவட்டம் – நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு I & II (2024-25) பசுந்தாள் உரம், நெல் மற்றும் உளுந்து விதைகள், ஜிங்க் சல்பேட், ஜிப்சம், சூடோமோனாஸ் புளுரசன்ஸ், அசாரிடாக்டின், நுண்ணூட்ட கலவை மற்றும் உயிர் உரங்கள் கொள்முதல்.

21/10/2024 05/11/2024 பார்க்க (4 MB)
ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு – நீர்வள நிலவள திட்டம் I & II (2023-24) மக்காச்சோளம், சாமை மற்றும் உளுந்து விதைகள் கொள்முதல்

தமிழ்நாடு வேளாண்மைத்துறை கிருஷ்ணகிரி மாவட்டம் – நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு I & II (2023-24) மக்காச்சோளம், சாமை மற்றும் உளுந்து விதைகள் கொள்முதல்

19/09/2023 28/09/2023 பார்க்க (2 MB)
ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு – நீர்வள நிலவள திட்டம் தொகுப்பு I & II (2023-24) ஜிப்சம், சூடோமோனாஸ் புளுரசன்ஸ், பெவிரியா பேசியானா, மெட்டாரைசியம் அனிசோபிலி, இனக்கவர்ச்சிப்பொறி கொள்முதல்

தமிழ்நாடு வேளாண்மைத்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் – நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு I & II (2023-24) ஜிப்சம், சூடோமோனாஸ் புளுரசன்ஸ், பெவிரியா பேசியானா, மெட்டாரைசியம் அனிசோபிலி, இனக்கவர்ச்சிப்பொறி கொள்முதல்.

19/09/2023 28/09/2023 பார்க்க (4 MB)
ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு – நீர்வள நிலவள திட்டம் தொகுப்பு I & II (2023-24) நுண்ணூட்ட கலவை மற்றும் உயிர் உரங்கள் கொள்முதல்

தமிழ்நாடு வேளாண்மைத்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் – நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு I & II (2023-24) நுண்ணூட்ட கலவை மற்றும் உயிர் உரங்கள் கொள்முதல்.

19/09/2023 28/09/2023 பார்க்க (2 MB)
கோர்னேசன் டென்னிஸ் கிளப்பிற்கு பாத்தியப்பட்ட கட்டடங்கள் மற்றும் நிலம் தொடர்பான ஏல அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம் மற்றும் நகரத்தில் இயங்கிவரும் கோர்னேசன் டென்னிஸ் கிளப்பிற்கு பாத்தியப்பட்ட 12000 சதுர அடிகள் கொண்ட நிலம் மற்றும் அதில் அடங்கிய கட்டடங்களை மாதம் ரூ.3,25,000/-(ரூபாய் மூன்று இலட்சத்து இருபத்து ஐந்தாயிரம் மட்டும்) என்ற மாத வாடகை அடிப்படையில் மூன்றாண்டுகளுக்கு Club Chairman / Sub Collector, Hosur அவர்களால் வாடகைக்கு விட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

08/05/2023 29/05/2023 பார்க்க (854 KB)
நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு 2 (2022) நெல், மக்காச்சோளம் மற்றும் இராகி விதைகள் கொள்முதல்

தமிழ்நாடு வேளாண்மைத்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் – நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு 2 (2022) நெல், மக்காச்சோளம் மற்றும் இராகி விதைகள் கொள்முதல்

28/07/2022 11/08/2022 பார்க்க (4 MB)
நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு 2 (2022) உளுந்து விதைகள் கொள்முதல்

தமிழ்நாடு வேளாண்மைத்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் – நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு 2 (2022) உளுந்து விதைகள் கொள்முதல்

28/07/2022 11/08/2022 பார்க்க (3 MB)
நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு 2 (2022) ஜிங்க் சல்பேட், ஜிப்சம், சூடோமோனாஸ் புளுரசன்ஸ் கொள்முதல்

தமிழ்நாடு வேளாண்மைத்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் – நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு 2 (2022) ஜிங்க் சல்பேட், ஜிப்சம், சூடோமோனாஸ் புளுரசன்ஸ் கொள்முதல்.

28/07/2022 11/08/2022 பார்க்க (4 MB)
நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு 2 (2022) நுண்ணூட்ட கலவை மற்றும் உயிர் உரங்கள் கொள்முதல்

தமிழ்நாடு வேளாண்மைத்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் – நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு 2 (2022) நுண்ணூட்ட கலவை மற்றும் உயிர் உரங்கள் கொள்முதல்.

28/07/2022 11/08/2022 பார்க்க (4 MB)
நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு 2 (2022) பசுந்தாள் (டேன்ஷியா) விதைகள் கொள்முதல்

தமிழ்நாடு வேளாண்மைத்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் – நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு 1 (2022) பசுந்தாள் (டேன்ஷியா) விதைகள் கொள்முதல்.

28/07/2022 08/08/2022 பார்க்க (4 MB)