District Project Facilitator
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
District Project Facilitator | மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் (ஆண் /பெண்) விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள்நகல்களுடன் பூர்த்தி செய்து கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் 03.10.2020 முதல் 09.10.2020 வரை மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல்தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 09.10.2020 மாலை 5.00 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தின் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே நேர்முக தேர்விற்கு எடுத்துகொள்ளப்படும். இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் விவரம் (விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல் மட்டும் இணைக்க வேண்டும். நேர்முகதேர்வின் போது அசல் சான்றிதழ்கள் காண்பிக்கப்பட வேண்டும்) 1. கல்வித்தகுதிசான்றுநகல் 2. மதிப்பெண்சான்றிதழ்நகல் 3. ஆதார்அட்டைநகல் 4. முன்அனுபவசான்று |
03/10/2020 | 09/10/2020 | பார்க்க (190 KB) |