கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரியில் காலி பணியிடமாக உள்ள ஓட்டுநர் பணியிடம் நிரப்புதல்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரியில் காலி பணியிடமாக உள்ள ஓட்டுநர் பணியிடம் நிரப்புதல் | ஓட்டுநர் பணியிடம் -2 1. பொதுப்பிரிவு கோவிட் தொற்றினால் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்தவர் முன்னுரிமை • கல்வி தகுதி |
15/05/2025 | 30/05/2025 | பார்க்க (247 KB) |