மூடு

இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்கல்லூரி டேராடூன் ஜுலை 2023-ம் பருவத்திற்கு மாணவர்கள் சேருவதற்கான தகுதி பெற நடத்தப்படும் எழுத்து தேர்வு

இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்கல்லூரி டேராடூன் ஜுலை 2023-ம் பருவத்திற்கு மாணவர்கள் சேருவதற்கான தகுதி பெற நடத்தப்படும் எழுத்து தேர்வு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்கல்லூரி டேராடூன் ஜுலை 2023-ம் பருவத்திற்கு மாணவர்கள் சேருவதற்கான தகுதி பெற நடத்தப்படும் எழுத்து தேர்வு

இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்கல்லூரி, டேராடூன் ஜுலை 2023-ம் பருவத்திற்கு மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தகுதி பெற நடத்தப்படும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வுகள். மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இணைய தள முகவரி
www.rimc.gov.in

இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, டேராடூன் ஜுலை 2023-ம் பருவத்திற்கு மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தகுதி பெற நடத்தப்படும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வுகள் எதிர்வரும் 03.12.2022 நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கு மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) இணைய வழியில் வரும் 15.10.2022 மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

20/07/2022 15/10/2022 பார்க்க (376 KB)