தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புர வாழ்வாதாரா இயக்கம், கிஷ்ணகிரி மாவட்டம். மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் நடத்தப்படும் மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 31.03.2023-அன்று (காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஓசூரில் நடைபெற உள்ளது.
இடம் | அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (அரசு ஐடிஐ பின்புறம்), ஓசூர் |
தேதி | 31-03-2023 |
நேரம் | 9 AM to 3 PM |
கல்வித் தகுதி | 5th, 8th, 10th, 12th, ITI, Polytechnic, Degree and Post graduate |
கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் | Copy of Aadhaar Card, Resume, Photo and Education Certificates |
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்களின் தற்காலிக பட்டியல் மற்றும் காலிப்பணியிடங்கள் விவரம்.
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் நிறுவனங்களின் தற்காலிக பட்டியல் [983 KB]