பட்டு வளர்ச்சித்துறை
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்படுகிறது, அதன் விவரம் பின்வருமாறு
- மல்பரி நடவு மானியம்
- தனி பட்டுப்புழு வளர்ப்புமனை அமைப்பதற்கு வழங்கப்படும் மானியங்கள்
- நவீன புழுவளர்ப்பு தளவாட பொருட்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் ரூ. 52,500/- மதிப்பில் வழங்கங்கப்படுகிறது
- சொட்டுநீர் பாசனம் அமைத்தல்
பெயர் / பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி | முகவரி |
---|---|---|---|
உதவி இயக்குநர் | 04343235070, 7598790151 | adserikri@gmail[dot]com | உதவி இயக்குநர் பட்டு வளர்ச்சித்துறை கிருஷ்ணகிரி |