தேர்தல் Old
தேசிய வாக்காளர் சேவை இணையதளம் மூலமாக வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள்
18 வயது புர்த்தியடைந்த அனைவருமே வாக்காளராக பதிவு செய்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.
திட்டத்தின் பயனை பெறுவதற்ககான நடைமுறைகள்
- http://www.nvsp.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
- வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்
சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021
சிறப்பு சுருக்க முறை திருத்தம் – 2021 உரிமைகோரல் மற்றும் ஆட்சேபனை (ஏற்றுக்கொள்ளப்பட்டது / நிராகரிக்கப்பட்டது)
வரிசை எண் | சட்டமன்றத் தொகுதியின் பெயர் | வாக்குசாவடி |
---|---|---|
1 | 51.ஊத்தங்கரை | Click here [654 KB] |
2 | 52.பர்கூர் | Click here [711 KB] |
3 | 53.கிருஷ்ணகிரி | Click here [772 KB] |
4 | 54.வேப்பனஹள்ளி | Click here [663 KB] |
5 | 55.ஓசூர் | Click here [850 KB] |
6 | 56.தளி | Click here [637 KB] |
பெயர் / பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி | முகவரி |
---|---|---|---|
வட்டாச்சியர்- ஊத்தங்கரை | 9445000539 | tahsildarugitaluk@gmail[dot]com | வட்டாச்சியர் அலுவலகம், உத்தங்கரை |
வட்டாச்சியர்- பர்கூர் | electionepicbargur@yahoo[dot]com | வட்டாச்சியர் அலுவலகம், பர்கூர் | |
வட்டாச்சியர்- போச்சம்பள்ளி | 9445000540 | tahpoch@gmail[dot]com | வட்டாச்சியர் அலுவலகம், போச்சம்பள்ளி |
வட்டாச்சியர்- கிருஷ்ணகிரி | 9445000538 | talukkri@gmail[dot]com | வட்டாச்சியர் அலுவலகம், கிருஷ்ணகிரி |
வட்டாச்சியர்- சூளகிரி | tahshoolagiri@gmail[dot]com | வட்டாச்சியர் அலுவலகம், சூளகிரி | |
வட்டாச்சியர்- ஓசூர் | 9445000541 | tahhsr@gmail[dot]com | வட்டாச்சியர் அலுவலகம், ஓசூர் |
வட்டாச்சியர்- தேன்கனிக்கோட்டை | 9445000542 | tahugisss[dot]tnkgi@nic[dot]in | வட்டாச்சியர் அலுவலகம், தேன்கனிக்கோட்டை |