மூடு

மாவட்ட நகர் ஊரமைப்பு

மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்டம்

அரசாணை எண்.4 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நாள். 06.01.2020-ன் படி கிருஷ்ணகிரி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் 17.07.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

நிர்வாகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 வருவாய் வட்டங்கள் அமைந்துள்ளது.

உள்ளாட்சிகள்

மாநகராட்சி – 1

நகராட்சி – 1

பேரூராட்சி – 6

ஊராட்சி ஒன்றியம் – 10

ஒசூர் புதுநகர் வளர்ச்சிக்குழும திட்டப்பகுதி

ஒசூர் புதுநகர் வளர்ச்சிக்குழுமம், நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 10(1)(ஏ)-ன் கீழ் அரசாணை எண்.257, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் நாள்.22.02.1978-ன்படி, புதுநகர் வளர்ச்சிக்குழுமமாக அறிவிப்பு செய்யப்பட்டது மற்றும் நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 10(4)-ன் கீழ் அரசாணை எண்.782, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் நாள்.19.05.1979-ன்படி உறுதிப்படுத்தப்பட்டது.

நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 10(4)-ன் கீழ் அரசாணை எண்.01, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாள்.02.01.2013-ன் படி, ஒசூர் புதுநகர் வளச்சிக்குழுமத்தில் கூடுதல் பகுதி சேர்க்கப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது மற்றும் நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 10(4)-ன் கீழ் அரசாணை எண்.96, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாள்.29.05.2017-ன்படி உறுதிப்படுத்தப்பட்டது.

ஒசூர் புதுநகர் வளர்ச்சிக்குழும முழுமைத்திட்டம்

நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 28-ன் கீழ் அரசாணை எண்.337, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாள்.24.04.1984-ன்படி, ஒசூர் புதுநகர் வளர்ச்சிக்குழும முழுமைத்திட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 24-ன் கீழ் அரசாணை எண்.304, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாள்.17.12.2002-ன்படி, ஒசூர் புதுநகர் வளர்ச்சிக்குழுமத்தில் கூடுதல் பகுதி சேர்க்கப்பட்டு முழுமைத்திட்டம் இணக்கம் அளிக்கப்பட்டது.

ஒசூர் புதுநகர் வளர்ச்சிக்குழும பகுதியில் அடங்கும் கிராமங்கள்

ஒசூர், மத்திகிரி, சென்னாத்தூர், ஜுஜுவாடி, பேகேப்பள்ளி, நல்லூர், மூக்கொண்டப்பள்ளி, கொத்தகொண்டப்பள்ளி, மொத்தம் அக்ரஹாரம், ஒன்னல்வாடி, அச்செட்டிப்பள்ளி, நாகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, ஆவலப்பள்ளி, கொள்ளபள்ளி (தொரப்பள்ளி அக்ரஹாரம் உட்பட), சொக்கநாதபுரம், கூஸ்தானப்பள்ளி, கொத்தப்பள்ளி, சேவகானப்பள்ளி, கக்கனூர், சொக்கராசனப்பள்ளி, கொடியாளம், சிங்கசாதனப்பள்ளி, பெலத்தூர், தின்னப்பள்ளி, கதிரிகானதின்னா, ஜோகிகலசமானப்பள்ளி, லிங்காபுரம், ஒட்டப்பள்ளிதின்னா, பாகலூர், ஈச்சாங்கூர், மூர்த்திகானதின்னா, ஜீமங்கலம், எலுவப்பள்ளி, காளஹஸ்திபுரம், விஸ்வநாதபுரம், புனுகன்தொட்டி, கரிபாசனபுரம், பெத்தகுள்ளு, சின்னகுள்ளு, கெலவரப்பள்ளி, தட்டகானப்பள்ளி, மாரசந்திரம், கெம்பசந்திரம், கனிமங்கலம், தும்மனப்பள்ளி, கள்ளி அக்ரஹாரம், அனுமேப்பள்ளி, கோவிந்த அக்ரஹாரம், சாந்தபுரம் அக்ரஹாரம், நல்லிகபெட்டம் அக்ரஹாரம், ரங்கோபண்டித அக்ரஹாரம், தொரப்பள்ளி அக்ரஹாரம் (கொள்ளபள்ளி உட்பட), ஆலூர், மோரனப்பள்ளி, பெலகொண்டப்பள்ளி, கொமரனப்பள்ளி

ஒசூர் புதுநகர் வளர்ச்சிக்குழும முழுமைத்திட்ட நிலஉபயோக அட்டவணை

 1. ஒசூர் புதுநகர் வளர்ச்சிக்குழும ஒப்புதல் அளிக்கப்பட்ட முழுமைத்திட்ட அட்டவனை
 2. ஒசூர் புதுநகர் வளர்ச்சிக்குழும இணக்கம் அளிக்கப்பட்ட முழுமைத்திட்ட அட்டவனை
 3. தற்போது இணக்கமளிக்கப்பட்ட ஒசூர் புதுநகர் வளர்ச்சிக் குழும திட்டம் (அரசாணை (நிலை) எண்.205, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் (ந.வ4(2)) துறை, நாள்.18.11.2022)

முழுமைத்திட்ட வரைபடம்

 1. ஒசூர் புதுநகர் வளர்ச்சிக்குழும ஒப்புதல் அளிக்கப்பட்ட முழுமைத்திட்ட வரைபடம்
 2. ஒசூர் புதுநகர் வளர்ச்சிக்குழும இணக்கம் அளிக்கப்பட்ட முழுமைத்திட்ட வரைபடம்

கிருஷ்ணகிரி உள்ளுர் திட்டப்பகுதி

நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 10(4)-ன் கீழ் அரசாணை எண்.1249, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம், நாள்.16.05.1974-ன்படி, கிருஷ்ணகிரி உள்ளுர் திட்டப்பகுதியாக அறிவிப்பு செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி முழுமைத்திட்டம்

நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 28-ன் கீழ் அரசாணை எண்.335 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாள்.13.12.2006-ன்படி, கிருஷ்ணகிரி மாற்றியமைக்கப்பட்ட முழுமைத்திட்டம் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி உள்ளுர் திட்டப்பகுதியில் கிருஷ்ணகிரி நகராட்சி (கிருஷ்ணகிரி கிராமம், போகனப்பள்ளி கிராமம் பகுதி மட்டும், கட்டிகானப்பள்ளி கிராமம்).

கிருஷ்ணகிரி முழுமைத்திட்டம் நிலஉபயோக அட்டவணை

 1. கிருஷ்ணகிரி முழுமைத்திட்டம்

முழுமைத்திட்ட வரைபடம்

 1. கிருஷ்ணகிரி முழுமைத்திட்டம் வரைபடம்

சட்டம் மற்றும் விதிகள்

 1. நகர் ஊரமைப்புச் சட்டம் 1971

• தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் – 2019

 1. G.O. 18
 2. G.O. 16 Amendment
 3. G.O. 51 Amendment
Contact Details
பெயர் / பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி
துணை இயக்குநர் (பொ) 04344 – 222563 krishnagiri[dot]district2020[at]gmail[dot]com மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்,
25/2, நேதாஜி ரோடு, ஒசூர் – 635 109.