மூடு

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

துறையின் முக்கிய இலக்குகள்

  • போக்குவரத்து துறையின் அனைத்து சேவைகளை நன்முறையில் பொது மக்களை சென்றடயச்செய்வது
  • வாகனங்களின் வரி மற்றும் கட்டணங்களை உரிய முறையில் காலதாமதம் இன்றி பெற்று அரசின் வருவாயை பெருக்குதல்
  • சாலை பாதுகாப்பை மேம்படுத்தி விபத்துக்களை குறைத்தல்
  • வாகனங்களால் ஏற்படக்கூடிய காற்று மாசுபாட்டை குறைத்தல்
தொடர்பு அலுவலர் விபரம்
பெயர் / பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் 04343- rtotn24@nic[dot]in வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஒருங்கிணைந்த மாவட்ட வளாகம், கிருஷ்ணகிரி 635014
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் 04344-262661 rtotn70@nic[dot]in வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்,மத்திகிரி கூட்டுசாலை, ஓசூர்-635110

தொடர்புடைய வலைத்தள முகவரி

  1. போக்குவரத்து துறை வலைத்தளம்
  2. குடிமக்கள் சேவைகள் – போக்குவரத்து
  3. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் வலைத்தளம்