மூடு

தொழில் துறை

மாவட்ட தொழில் மையம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் கிழ் இயங்கி வருகிறது. இவ்வலுவலகத்தின் மூலம் தொழில் முனைவோர்களுக்கு தேவையான திட்ட விவரங்கள் தயாரித்தல், நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெறுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் மானியம் வழங்குதல் போன்ற சேவைகளை செய்து வழங்குகிறது. மேலும் ஒற்றை சாளர இசைவு குழுமூலம் தொழில் தொடங்கஅரசு துறைகளிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கான வழிமுறைகள் பணிகளை செய்து வருகிறது.

திட்டங்கள்

  1. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்
  2. பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
  3. படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
தொடர்பு அலுவலர் விவரம்
பெயர் / பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
பொது மேலாளர் 04343-235567 dickri2013@gmail[dot]com பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி

துறை சார்ந்த இணையம்

  1. மாவட்ட தொழில் மையம், கிருஷ்ணகிரி
  2. நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறை
  3. நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறை-திட்டங்கள்