மூடு

தகவல் பெறும் உரிமை சட்டம்

தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 – சொடுக்குக

தகவல் பெறும் உரிமை சட்டம் தொடர்பு அலுவலர்
வ.எண் அலுவலகத்தின் பெயர் உதவி பொது தகவல் அதிகாரி பொது தகவல் அலுவலர் பெயர் மற்றும் முகவரி முதல் மேல்முறையடடு அலுவலர் பெயர் மற்றும் முகவரி
1 மாவட்ட ஆட்சியரகம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி
2 மாவட்ட வழங்கல் அலுவலகம் மாவட்ட வழங்கல் அலுவலர், கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி
3 மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி
4 மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி
5 மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி
6 உதவி ஆணையர்(ஆயம்) உதவி ஆணையர்(ஆயம்), கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி
7 தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி), மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி
8 மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு), மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி
9 தனி வட்டாட்சியர் (அரசு கேபிள் டி.வி) தனி வட்டாட்சியர் (அரசு கேபிள் டி.வி), மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி
10 சார் ஆட்சியர் அலுவலகம், ஒசூர். சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர், ஒசூர். சார் ஆட்சியர், ஒசூர்.
11 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கிருஷ்ணகிரி. வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர், கிருஷ்ணகிரி. வருவாய் கோட்ட அலுவலர், கிருஷ்ணகிரி.
12 வட்டாட்சியர் அலுவலகம், கிருஷ்ணகிரி. தலைமையிடத்து துணை வட்டாட்சியர், கிருஷ்ணகிரி. வட்டாட்சியர், கிருஷ்ணகிரி.
13 வட்டாட்சியர் அலுவலகம், போச்சம்பள்ளி. தலைமையிடத்து துணை வட்டாட்சியர், போச்சம்பள்ளி. வட்டாட்சியர், போச்சம்பள்ளி
14 வட்டாட்சியர் அலுவலகம், பர்கூர். தலைமையிடத்து துணை வட்டாட்சியர், பர்கூர். வட்டாட்சியர், பர்கூர்
15 வட்டாட்சியர் அலுவலகம், ஊத்தங்கரை. தலைமையிடத்து துணை வட்டாட்சியர், ஊத்தங்கரை. வட்டாட்சியர், ஊத்தங்கரை.
16 வட்டாட்சியர் அலுவலகம், சூளகிரி. தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சூளகிரி. வட்டாட்சியர், சூளகிரி.
17 வட்டாட்சியர் அலுவலகம், ஒசூர். தலைமையிடத்து துணை வட்டாட்சியர், ஒசூர். வட்டாட்சியர், ஒசூர்.
18 வட்டாட்சியர் அலுவலகம், தேன்கனிக்கோட்டை. தலைமையிடத்து துணை வட்டாட்சியர், தேன்கனிக்கோட்டை. வட்டாட்சியர், தேன்கனிக்கோட்டை.
19 குடிமைப்பொருள் வழங்கல் கிருஷ்ணகிரி. தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள் வழங்கல்), கிருஷ்ணகிரி. வருவாய் கோட்ட அலுவலர், கிருஷ்ணகிரி.
20 குடிமைப்பொருள் வழங்கல் போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர், போச்சம்பள்ளி. வருவாய் கோட்ட அலுவலர், கிருஷ்ணகிரி.
21 குடிமைப்பொருள் வழங்கல் பர்கூர் வட்ட வழங்கல் அலுவலர், பர்கூர். வருவாய் கோட்ட அலுவலர், கிருஷ்ணகிரி.
22 குடிமைப்பொருள் வழங்கல் ஊத்தங்கரை வட்ட வழங்கல் அலுவலர், ஊத்தங்கரை. வருவாய் கோட்ட அலுவலர், கிருஷ்ணகிரி.
23 குடிமைப்பொருள் வழங்கல் ஒசூர். தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள் வழங்கல்), ஒசூர். சார் ஆட்சியர், ஒசூர்.
24 குடிமைப்பொருள் வழங்கல் சூளகிரி வட்ட வழங்கல் அலுவலர், சூளகிரி. சார் ஆட்சியர், ஒசூர்.
25 குடிமைப்பொருள் வழங்கல் தேன்கனிக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர், தேன்கனிக்கோட்டை. சார் ஆட்சியர், ஒசூர்.
26 சமூக நல பாதுகாப்புத் திட்டம் கிருஷ்ணகிரி. தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), கிருஷ்ணகிரி. வருவாய் கோட்ட அலுவலர், கிருஷ்ணகிரி.
27 சமூக நல பாதுகாப்புத் திட்டம் போச்சம்பள்ளி தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), போச்சம்பள்ளி. வருவாய் கோட்ட அலுவலர், கிருஷ்ணகிரி.
28 சமூக நல பாதுகாப்புத் திட்டம் பர்கூர் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), பர்கூர். வருவாய் கோட்ட அலுவலர், கிருஷ்ணகிரி.
29 சமூக நல பாதுகாப்புத் திட்டம் ஊத்தங்கரை. தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஊத்தங்கரை. வருவாய் கோட்ட அலுவலர், கிருஷ்ணகிரி.
30 சமூக நல பாதுகாப்புத் திட்டம் ஒசூர். தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஒசூர். சார் ஆட்சியர், ஒசூர்.
31 சமூக நல பாதுகாப்புத் திட்டம் சூளகிரி தனி வட்டாட்சியா (சமூக பாதுகாப்பு திட்டம்), சூளகிரி. சார் ஆட்சியர், ஒசூர்.
32 சமூக நல பாதுகாப்புத் திட்டம் தேன்கனிக்கோட்டை தனி வட்டாட்சியா (சமூக பாதுகாப்பு திட்டம்), தேன்கனிக்கோட்டை. சார் ஆட்சியர், ஒசூர்.
33 கோட்ட ஆய அலுவலகம் கிருஷ்ணகிரி. கோட்ட ஆய அலுவலர், கிருஷ்ணகிரி. உதவி ஆணையர் (ஆயம்), மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி.
34 கோட்ட ஆய அலுவலகம் ஒசூர். கோட்ட ஆய அலுவலர், ஒசூர். உதவி ஆணையர் (ஆயம்), மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி.
35 மாவட்டக் கல்வி அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி
36 மாவட்டக் கல்வி அலுவலகம், தேன்கனிக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி
37 மாவட்டக் கல்வி அலுவலகம், மத்தூர் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி
38 மாவட்டக் கல்வி அலுவலகம், ஓசூர் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி
39 முதன்மைக் கல்வி அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி
40 அனைவருக்கும் கல்வி இயக்கம் கண்காணிப்பாளா், மாவட்ட திட்ட அலுவலகம், அனைவருக்கு கல்வி இயக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட திட்ட அலுவலகம், அனைவருக்கு கல்வி இயக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் உதவி திட்ட அலுவலா், மாவட்ட திட்ட அலுவலகம், அனைவருக்கு கல்வி இயக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம்
41 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கிருஷ்ணகிரி. மண்டல இணை இயக்குநர், (வேலைவாய்ப்பு), கோவை-29.
42 உதவி இயக்குநர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மீன்வளத்துறை, கிருஷ்ணகிரி துணை இயக்குநர் மீன்வளத்துறை தர்மபுரி இயக்குநர் மீன்வளத்துறை சென்னை
43 துனை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்ட தாய் சேய் நல அலுவலர், கிருஷ்ணகிரி நிர்வாக அலுவலர், கிருஷ்ணகிரி துணை இயக்குநர் சுகாதார பணிகள், கிருஷ்ணகிரி
44 மாவட்ட தொழில் மையம், கிருஷ்ணகிரி திட்ட மேலாளர், மாவட்ட தொழில் மையம், கிருஷ்ணகிரி பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கிருஷ்ணகிரி
45 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, கிருஷ்ணகிரி உதவியாளர் உதவி திட்ட அலுவலர் (க/நி) திட்ட இயக்குநர்
46 தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், வேலூர் கோட்டம் கோட்டக் கணக்காளர் நிர்வாக பொறியாளர்
47 தாட்கோ உதவி மேலாளர் மாவட்டமேலாளர்
48 கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் காப்பாளர், அரசு மியூசியம், அப்ஸரா தியேட்டர் காந்தி ரோடு கிருஷ்ணகிரி இயக்குனர், அருங்காட்சியகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-600008
49 சார்நிலைக் கருவூலம் – ஓசூர் உதவி கருவூல அலுவலர் கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் – கிருஷ்ணகிரி மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, வேலூர்
50 மாவட்ட கருவூலம் – கிருஷ்ணகிரி கூடுதல் கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் – கிருஷ்ணகிரி கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் – கிருஷ்ணகிரி மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, வேலூர்
51 சார்நிலைக் கருவூலம் – ஊத்தங்கரை உதவி கருவூல அலுவலர் கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் – கிருஷ்ணகிரி மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, வேலூர்
52 சார்நிலைக் கருவூலம் – கிருஷ்ணகிரி உதவி கருவூல அலுவலர் கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் – கிருஷ்ணகிரி மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, வேலூர்
53 சார்நிலைக் கருவூலம் – போச்சம்பள்ளி உதவி கருவூல அலுவலர் கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் – கிருஷ்ணகிரி மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, வேலூர்
54 சார்நிலைக் கருவூலம் – தேன்கனிக்கோட்டை உதவி கருவூல அலுவலர் கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் – கிருஷ்ணகிரி மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, வேலூர்
55 தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், கிருட்டினகிரி மாவட்டம் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், அறை எண்.61 & 62, முதல் தளம், மாவட்ட ஆட்சியரகம், கிருட்டினகிரி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008 தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008