நினைவுச் சின்னங்கள்
ராஜாஜி நினைவிடம் – தொரபள்ளி

சிறந்த தலைவரின் நினைவாக, ராஜாஜி பிறந்த வீட்டை நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது. இது ஓணல்வாடிக்கு அருகில் ஓசூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அவரது உடமைகளில் சிலவும், புகைப்படக் காட்சியும் அவரது பல்வேறு வாழ்க்கைக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.