மூடு

கிருஷ்ணகிரி மாவட்ட கிராம உதவியாளர் தேர்வு முடிவுகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் காலியாக உள்ள 50 கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை எண்: 574, நாள் : 17-10-2020-ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

கிராம உதவியாளர் – வட்ட வாரியாக தேர்வு முடிவுகள்
வட்டத்தின் பெயர் முடிவுகள்
1. கிருஷ்ணகிரி பார்க்க PDF (722 KB)
2. பர்கூர் பார்க்க PDF (594 KB)
3. போச்சம்பள்ளி பார்க்க PDF (528 KB)
4. ஓசூர் பார்க்க PDF (408 KB)
5. தேன்கனிக்கோட்டை பார்க்க PDF (783 KB)
6. சூளகிரி பார்க்க PDF (417 KB)