பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டம், 1989-ன் கீழ் குற்றவியல் வழக்குகள் மற்றும் அவை தொடர்பான இதர சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறந்த மூத்த வழக்கறிஞர்களை(Eminent Senior Advocat

தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டம், 1989-ன் கீழ் குற்றவியல் வழக்குகள் மற்றும் அவை தொடர்பான இதர சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறந்த மூத்த வழக்கறிஞர்களை(Eminent Senior Advocat

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில், தற்காலிக பதவிக்கால அடிப்படையில் நிரப்பப்படவுள்ள 05 சட்ட அலுவலர் பணியிடங்களுக்குத் தகுதியான வழக்கறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு சார்பான வழக்குகளை நடத்துவதற்காக சிறந்த மூத்த வழக்கறிஞர்கள் (Eminent Senior Advocates) பணியிடங்களுக்கு தகுதியுடைய வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள், உரிய படிவங்களான இணைப்பு–I மற்றும் இணைப்பு–II-ல் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுடன் கூடிய தங்களது சுயவிவரக் குறிப்பை (Bio-data), விண்ணப்பத்தின் ஆறு நகல்கள் மற்றும் இரண்டு கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

20/11/2026 10/12/2026 பார்க்க (142 KB) Annexure-I (368 KB) Annexure-II (293 KB)