கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது தொடர்பாக.
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது தொடர்பாக. | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை கட்டுப்பாட்டில் உள்ள விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்களில் (SNCU மற்றும் PICU உட்பட) புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள தற்காலிக/ஒப்பந்த செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடும் பொருட்டு விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பாக. |
21/11/2026 | 04/12/2026 | பார்க்க (93 KB) தற்காலிக செவிலியர் விண்ணப்பப் படிவம் (1 MB) |