மூடு

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.