மூடு

கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரியில் காலி பணியிடமாக உள்ள ஓட்டுநர் பணியிடம் நிரப்புதல்

கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரியில் காலி பணியிடமாக உள்ள ஓட்டுநர் பணியிடம் நிரப்புதல்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரியில் காலி பணியிடமாக உள்ள ஓட்டுநர் பணியிடம் நிரப்புதல்

ஓட்டுநர் பணியிடம் -2

1. பொதுப்பிரிவு கோவிட் தொற்றினால் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்தவர் முன்னுரிமை
பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்) முன்னுரிமை ஆதரவற்ற விதவை (பெண்)

• கல்வி தகுதி
• எட்டாம் வகுப்பு தேர்ச்சி
கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் (badge) குறைந்த பட்சம் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

15/05/2025 30/05/2025 பார்க்க (247 KB)