ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு – நீர்வள நிலவள திட்டம் I & II (2024-25) செயல்விளக்கத் திடல்களுக்கான இடுபொருட்கள் கொள்முதல்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு – நீர்வள நிலவள திட்டம் I & II (2024-25) செயல்விளக்கத் திடல்களுக்கான இடுபொருட்கள் கொள்முதல் | தமிழ்நாடு வேளாண்மைத்துறை கிருஷ்ணகிரி மாவட்டம் – நீர்வள, நிலவள திட்டம் தொகுப்பு I & II (2024-25) பசுந்தாள் உரம், நெல் மற்றும் உளுந்து விதைகள், ஜிங்க் சல்பேட், ஜிப்சம், சூடோமோனாஸ் புளுரசன்ஸ், அசாரிடாக்டின், நுண்ணூட்ட கலவை மற்றும் உயிர் உரங்கள் கொள்முதல். |
21/10/2024 | 05/11/2024 | பார்க்க (4 MB) |