மூடு

வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தில் பணிபுரிய ஒரு FBDB Fellow -விற்கு விண்ணப்பிக்கலாம்

வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தில் பணிபுரிய ஒரு FBDB Fellow -விற்கு விண்ணப்பிக்கலாம்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தில் பணிபுரிய ஒரு FBDB Fellow -விற்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மாநில திட்டக் குழுவின் நிதியுதவியுடன் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் வளமிகு வட்டார மேம்பாடு திட்டம் செயல்படுத்தும் பொருட்டு அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் தயார் செய்ய இத்திட்டத்தில் வெளிச்சேவை அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள பின்வரும் தகுதி கொண்டவர்களிடமிருந்து சுய விவரங்களுடன் (RESUME) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

28/06/2024 05/07/2024 பார்க்க (234 KB)