75-வது சுதந்திர தின விழா
வெளியிடப்பட்ட தேதி : 16/08/2021
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் 75-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இஆப., அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
75-வது சுதந்திர தின விழா